Application – Tamil

வவுனியாப் பல்கலைக்கழகம்
தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான மையம்

Advanced Certificate in Sports Coaching and Physical Education 2026

விண்ணப்பம் கோரல்

The University of Vavuniya’s Centre for Distance and Continuing Education invites applications for the Advanced Certificate in Sports Coaching and Physical Education. வவுனியாப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான நிலையத்தினால் இக்கற்கை நெறிக்காக தகுதியானவர்களை தெரிவு செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறி விவரங்கள்

  • நுழைவுத் தகைமை: க.பொ.த (சா/த)
  • காலம்: 06 மாதங்கள்
  • கற்பித்தல் முறை: நேரடி விரிவுரைகள் (வார இறுதி நாட்களில் நடைபெறும்.)
  • கற்கைநெறிக் கட்டணம்: 50,000/- (இரண்டு தவணைகளில் செலுத்தலாம்)
  • பதிவுக் கட்டணம்: 2000/-
  • இடம்: பூங்கா வீதி, வவுனியா

விண்ணப்ப முடிவுதிகதி: 10.07.2026

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10.07.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக உதவிப் பதிவாளர், தொலைதூர மற்றும்தொடர் கல்விக்கான நிலையம், வவுனியா பல்கலைக்கழகம், பூங்கா வீதி, வவுனியா என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

Applicants interested in this Sports Coaching certificate can download the application form and other details from the University of Vavuniya website (www.vau.ac.lk).

விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக் கட்டணமாக ரூ.1000/- வை கீழுள்ள கணக்கிலேகத்திற்கு செலுத்தி அதற்கான ஆவணத்தை விண்ணப்பத்துடன் இணைத்தல் அவசியம்.

குறிப்பு: Online Banking, ATM இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும் வைப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாதாகும். வைப்புச்சீட்டில் வைப்புகுறியீடு தவறும் பட்சத்தில் அவ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலதிக விவரங்களுக்கு:

உதவிப் பதிவாளர்
தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான நிலையம்,
வவுனியாப் பல்கலைக்கழகம்

தொடர்புகளுக்கு:- 0242223910 / 0767438318